Leo: அப்டேட்டை எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

Advertisements

Leo Movie | Updates

விஜய், சஞ்சய் தத், அர்ஜுன் வரிசையில் லியோ படக்குழுவினர்களின் பிறந்தநாட்களில் அப்டேட்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லியோ…

லியோ படக்குழு அப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பிறந்தநாட்களில் அப்டேட்கள் கொடுப்பத்தை வாடிக்கையாகவே கொண்டுள்ளது.விஜய் பிறந்தநாளையொட்டி, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் பர்ஸ்ட் சிங்கிளான ‘நான் ரெடிதான்’பாடலும் வெளியானது.

பின்னர், சஞ்சய் தத்தின் பிறந்தநாளுக்கு அவர் நடித்துள்ள ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.இதனையடுத்து 15 ஆம் தேதியன்று அர்ஜூன் நடித்துள்ள ஹரோல்ட் தாஸ் கதாபாத்திரத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *