கன்னியாகுமரியில் காற்றாடி திருவிழா!

Tamil Nadu International Kite Festival | Kanyakumari

கன்னியாகுமரியில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், பங்கேற்கும் காற்றாடி திருவிழா…

குமரி: கன்னியாகுமரியில் முதல்முறையாகக் காற்றாடி திருவிழா ஆகஸ்ட் 4 முதல் 6 வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் இணைந்து குமரியில் காற்றாடி திருவிழா நடத்தப்பட உள்ளது.

Tamil Nadu International Kite Festival Kanyakumari

தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், வட மாநிலங்களிலிருந்து காற்றாடி இயக்குபவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 50க்கும் மேற்பட்ட வண்ணமயமான பல்வேறு வடிவங்களில் காற்றாடி பறக்கவிட திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *