லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ஹன்ட் ஃபார் கோல்லம்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல ஹாலிவுட் திரைப்படமான தி லாட் ஆப் தி ரிங்ஸ் படத்தின் நான்காவது பாகம், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ஹன்ட் ஃபார் கோல்லம்’ டிசம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை ஆண்டி செர்கிஸ் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.பீட்டர் ஜாக்சன் இயக்கிய மூன்றாம் பாகமான தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி ரிட்டர்ன் ஆப் தி கிங்’ திரைப்படம் 11 ஆஸ்கர் விருதுகளை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


