விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா? அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை.!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்  விஜய், பயிர் சாகுபடி நிலவரம் மற்றும் பயிர்க் காப்பீடு, கால்நடைத் தீவனம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்  விஜய், பயிர் சாகுபடி நிலவரம் மற்றும் பயிர்க் காப்பீடு, கால்நடைத் தீவனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அதை சரி செய்யும் நோக்கில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  நீர்வளம், நிதி, கூட்டுறவு, பொதுப்பணித் துறை, கால்நடைத் துறை, வேளாண் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். டெல்டா விவசாயிகளுக்கு வறட்சி நிதி வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *