
V. Senthil Balaji | Supreme Court of India | Enforcement Directorate | Custody | Allow
செந்தில் பாலாஜியை 5 நாள் நீதிமன்ற காவலில் விசாரிக்கலாமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது…
சென்னை : அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி கைது செல்லும். கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று உத்தரவிட்டுள்ளது.
V. Senthil Balaji | Supreme Court of India | Enforcement Directorate | Custody | Allow
மேலும் செந்தில் பாலாஜியை 5 நாள் நீதிமன்ற காவலில் விசாரிக்கலாமென உத்தரவிட்டது. மேலும், செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை எதிர்த்துத் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

