Advertisements

பப்புவா நியூ கினியாவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோமீட்டர் ஆழம் வரை ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்,
Advertisements


