L Murugan:சட்டம் ஒழுங்கை காக்க தமிழக அரசு தவறிவிட்டது!

Advertisements

டெல்லி:தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்ற சம்பவத்தைப் பட்டியலிட்டு மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

* தமிழகத்தில் பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் நாளுக்கு நாள் பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.

* சட்டம் ஒழுங்கைக் காக்க தமிழக அரசு தவறிவிட்டது.

* கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாகாரத்தில் பலியானவர்களில் 40 சதவீதம் பேர் பட்டியலினத்தவர் எனக் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *