
வாஷிங்டன்:
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டார், மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் துணைத் தலைவரானார்.
இதனைத் தொடர்ந்து, வாஷிங்டனில் உள்ள ஹோவர்ட் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பேசினார் :
அதிபர் தேர்தலில் நடந்த தோல்வியை நான் மனமார ஏற்றுக்கொள்கிறேன். பெண்களின் உரிமைக்காகவும், துப்பாக்கி வன்முறைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன்.அமைதியான முறையில் அதிகார பகிர்வை டொனால்டு டிரம்ப் கையாள வேண்டும். சில நேரங்களில் நாம் சண்டையிடும்போது, வெற்றி பெற சிறிது நேரம் ஆகும்.ஆனால் நாம் வெற்றி பெற மாட்டோம் என்று அர்த்தம் கிடையாது எனக் கமலா ஹாரிஸ் உரையாடினார்.


