ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 19 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியதில் லக்னோ 4 போட்டியிலும், கொல்கத்தா 2 போட்யிலும் வெற்றி பெற்றுள்ளன.
தொடர்ந்து, இன்றையப் போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.


