தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை..!!

Advertisements

சென்னை:

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 நாட்கள் மிகக் கனமழை பெய்யும். வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளைப் புயலாக வலுப்பெறுகிறது. வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *