Advertisements

தீ விபத்தைத் தொடர்ந்து நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவின் மேல்தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
Advertisements



