Advertisements

State Bank Of India: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வீட்டுக் கடன்கள்மீதான தள்ளுபடி ஆஃபர்களை தற்போது அறிவித்துள்ளது. விழாக்கால தள்ளுபடி என்று குறிப்பிட்டு வீட்டுக் கடன்கள்மீதான வட்டியில் 0.65% வரை குறைக்கப்படும் என்று எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. இந்தத் தள்ளுபடி டிசம்பர் 31 ஆம் தேதிவரை அமலில் இருக்கும் என்றும், NRI உள்ளிட்ட அனைவரும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
Advertisements

