சென்னையில் தங்கம் விலை நிலவரம் – கிராமுக்கு ரூ.155 குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு, 155 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரனுக்கு ஆயிரத்து 240 ரூபாய் குறைந்து, ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 15 ஆயிரத்து 504 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளி 225 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *