தொடர்ந்து சரிகிறது தங்கம் விலை!

Advertisements

சென்னை:

தமிழகத்தில் இன்று தங்கம், வெள்ளியின் விலை அதிரடியாகக் குறைந்திருப்பது வாடிக்கையாளர்களைக் குஷியாக்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகள், வைப்பு நிதிக்கான வட்டியை குறைத்தது உள்ளிட்ட காரணங்களால், உலக அளவிலான முதலீட்டாளர்கள், கடந்த மாதத்தில் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்தனர். இதனால், தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது.

அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இருப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். இதனால், உலக முதலீட்டாளர்கள் தங்கம் தவிர்த்து, ‘டாலர்’ உள்ளிட்ட முதலீட்டு திட்டங்களில் அதிக முதலீடு செய்கின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *