Advertisements

வெள்ள அபாய எச்சரிக்கை!
பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளபுரம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Flood alert
குமரி: குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகப் பெய்துவரும்கனமழையால் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 121 அடியை எட்டியுள்ளது. இதனால் வராக நதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் 121 அடியை எட்டியுள்ளது. பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளபுரம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisements


