Diwali special bus : தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோருக்கு இன்று முதல் 12,846 சிறப்பு பஸ்கள் இயக்கம்!

Advertisements

தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோருக்கு இன்று முதல் 12,846 சிறப்பு பஸ்கள் இயக்கம்!

 

தீபாவளி முடிந்து, பிற ஊர்களிலிருந்து, சென்னை வரும் பயணிகள் வசதிக்காக, இன்று முதல் 4ம் தேதி வரை, தினமும் செல்லும் 2,092 பஸ்களுடன் 3,165 சிறப்பு பஸ்கள், பிற முக்கிய ஊர்களிலிருந்து, 3,405 பஸ்கள் என, மொத்தம் 12,846 பஸ்கள் இயக்கப்படும்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏற்கனவே அறிவித்தபடி 28 முதல் 30ம் தேதிவரை, சென்னையிலிருந்து தினமும் செல்லும் 2,092 பஸ்களுடன், 4,508 சிறப்பு பஸ்கள் என, மொத்தம் 10,784 பஸ்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 5.76 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

– அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் மோகன் அறிக்கை!

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *