மெல்போர்னில் கோகோ காப் அதிரடி..!

Advertisements
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஹெய்லி பாப்டிஸ்ட்டை வீழ்த்தி கோகோ காப் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்  தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனை ஹெய்லி பாப்டிஸ்ட் உடன் மோதினார்.
இதில், சிறப்பாக விளையாடிய கோகோ காப் 2 – 1 என்ற செட் கணக்கில் ஹெய்லி பாப்டிஸ்ட்டை வீழ்த்தி வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *