ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு : ஹூபர்ட் ஹர்காக்ஸ் அபார வெற்றி..!

செங்டு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றுப் போட்டியில் போலந்தின் ஹுயூபர்ட் ஹர்காக்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.
சீனாவில் செங்டு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் போலந்தின் ஹுயூபர்ட் ஹர்காக்ஸ், கனடாவின் டெவிஸ் ஷபவலோவ் உடன் மோதினார்.
இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய ஹுயூபர்ட் ஹர்காக்ஸ் 8-10, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *