தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது. தங்கம் விலை ஒரு வாரமாக குறைந்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக மீண்டும் உயர்வை கண்டு வருகிறது. தங்கம் விலை ஒரு வாரமாக குறைந்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக மீண்டும் உயர்வை கண்டு வருகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 14 ஆயிரத்து 270 ரூபாயாக இருந்த நிலையில் 630 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 14 ஆயிரத்து 270 ரூபாயாக இருந்த நிலையில் 630 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 160 ரூபாயாக இருந்த நிலையில் 5 ஆயிரத்து 40 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 160 ரூபாயாக இருந்த நிலையில் 5 ஆயிரத்து 40 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 ரூபாய் அதிகரித்து 320 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உள்ளது.. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 ரூபாய் அதிகரித்து 320 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உச்சம் தொட்டு பின்னர் சரிவை கண்டதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்த நிலையில், மீண்டும் கிடுகிடுவென விலை உயர்வது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டிற்கு பிறகு தங்கம், வெள்ளி விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்து வரும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..

