Advertisements

தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் அடுத்த 15 நாட்களுக்குத் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி: டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை விடுவிக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Advertisements

