இசையமைப்பாளர் தமனுக்கு சொகுசு காரை பரிசளித்த பாலையா!

Advertisements

தமன் இசையமைப்பாளர் பாலையா படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இவர்களது கூட்டணியில் அகண்டா, பகவந்த் கேசரி மற்றும் வீரசிம்மரெட்டி என்ற படங்கள் வெளியானுள்ளன.

இசையமைப்பாளர் தமனுக்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் எனப்படும் பாலையா, விலை உயர்ந்த சொகுசு காரைப் பரிசாக வழங்கியுள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா, தனது தனித்துவமான சண்டைக் காட்சிகளால் இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. தொடர்ந்து, தமன் இவரது படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர்களது கூட்டணியில் அகண்டா, பகவந்த் கேசரி மற்றும் வீரசிம்மரெட்டி ஆகிய படங்கள் வெளியானுள்ளன. இந்த மூன்று படங்களும் மிகப்பெரும் வெற்றியை அடைந்துள்ளன, குறிப்பாகப் பாடல்களின் தரம் மற்றும் அமைப்பும் பாராட்டப்படுகின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *