Advertisements

சென்னை: பி.இ., பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது. சிறப்பு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது.
7.5% சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த மாற்றுத் திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
சிறப்பு பிரிவு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நாளை விருப்பக் கல்லூரியை பதிவு செய்யலாம். மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் மூலமாக கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
Advertisements

