அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு!

Advertisements

சென்னை:

மன்மோகன் சிங் மறைவால் அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளின் பட்டம் வழக்கும் விழா நாளை நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *