அல்காரஸ், மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்.!

Advertisements

அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பீரிட்டிஷ் வீரர் கேமரூன் நூரியை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்காவில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுகிறது. இதில், ஆண்கள் ஓற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பீரிட்டிஷ் வீரர் கேமரூன் நூரி உடன் விளையாடினார்.

இப்போட்டியில், தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய அல்காரஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதையடுத்து, கார்லோஸ் அல்காரஸ் அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் விளையாட உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *