Pragya Nagra:மாடர்ன் உடையில் கிளாமர்.. பிரக்யா நாக்ராவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Advertisements

நடிகை பிரக்யா நாக்ரா, கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

சோசியல் மீடியாக்களில் மிகவும் பாப்புலராக வலம் வந்தவர் நடிகை பிரக்யா நாக்ரா.
இணையத்தளத்தில் பிரபலமானதை தொடர்ந்து சின்னத்திரை வாய்ப்பும் கிடைத்தது.

சின்னத்திரையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஜீவாவுக்கு ஜோடியாக வரலாறு முக்கியம் என்ற படத்தில் நடித்தார்.

தொடர்ந்து வெள்ளித்திரையில் இளம் நடிகையாகப் பயணித்து வரும் இவர் அதிக பட வாய்ப்புகளை ஈர்க்க சோசியல் மீடியாக்களில் அதிக ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது ஹாட் போட்டோஷூட் செய்து இளைஞர்களை ஈர்த்து வரும் இவர் தற்போது கிளாமர் போட்டோஷூட் செய்துள்ளார்.

மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தைப் போஸ்ட் செய்து இளைஞர்களை ஏங்கவைத்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *