Actress Poonam Bajwa : சேலையில் உச்சகட்ட கவர்ச்சி.. பூனம் பஜ்வாவின் ஹாட் கிளிக்ஸ்..!

Advertisements

நடிகை பூனம் பஜ்வா சேலையில் கவர்ச்சியுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பூனம் பஜ்வாவின் போட்டோக்களை வைரலாக்கி வருகிறார்கள்.

நடிகை பூனம் பஜ்வாவுக்கு 40 வயதாகிறது. பூனம் பஜ்வா 2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான மொடாட்டி மூலமாகச் சினிமாவில் அறிமுகமானார்.

Poonam Bajwa

நடிகை பூனம் பஜ்வா தனது நடிப்பு திறன்களுக்காக மட்டுமல்ல, அவரது ஹாட் புகைப்படங்களுக்காகவும் சோசியல் மீடியாவில் பெயர் பெற்றுள்ளார்.

இவர் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் ​​பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது.

இந்த நிலையில் பூனம் பஜ்வா இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் ப்ளூ நிற சேலையில் கவர்ச்சியுடன் தனது இடையழகை கான்பித்துள்ளார் நடிகை பூனம் பஜ்வா.

பூனம் பஜ்வாவின் இந்த ஹாட் கிளிக்ஸ் புகைப்படங்களுக்கு லைக்குகளை சோசியல் மீடியவைல் தட்டி விடுகிறார்கள் இன்ஸ்டாகிராம் இளசுகள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *