நேபாள நாட்டில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது. சொலுகும்புவில் இருந்து காத்மாண்டுவிற்கு சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து ஹெலிகாப்டரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இமயமலை அடிவாரத்தில் அமைந்து இருக்கும் நாடான நேபாளத்தில் விமான விபத்துக்கள் அடிக்கடி நடைபெறும் என்பது கவனிக்கத்தக்கது.
Related Posts

வயநாடு நிலச்சரிவு – சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள்!
- Web Team
- July 7, 2026
- 0
கேரளத்தின் வயநாடு மாவட்டம் கல்லாடி அருகே சுரங்கப்பாதைப் பணிகள் நடைபெறும் பகுதியில் கனமழையால் […]
Madurai AIADMK Conference 2023: தி.மு.க.வைச்சாடிய எடப்பாடி பழனிசாமி!
- Web Team
- August 21, 2023
- 1
Madurai AIADMK Conference 2023 | NEET | DMK நீட் தேர்வை […]
Mallikarjun Kharge: பிரதமர் மோடிக்கு கேள்வி?
- Web Team
- August 15, 2023
- 0
Mallikarjun Kharge | Narendra Modi பிரதமர் மோடி கேள்விக்கு வெற்றி பெறுவதும், […]
