2024 G20 Rio de Janeiro summit: அடுத்த ஆண்டுக்கான ஜி20 உச்சிமாநாடு பிரேசில்!

Advertisements

டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது…2024 G20 Rio de Janeiro summit

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *