Weather Updates : 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

Advertisements

Weather Updates :

வடக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *