Advertisements

தூத்துக்குடி :
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தைச் சேர்ந்த கணவன் மனைவியை வெட்டி கொலை செய்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், நீதிபதி உதய வேலவன், குற்றவாளி செல்வத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Advertisements

