Today’s rasipalan:இன்றைய ராசிபலன்:20.07.2024

Advertisements

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும் நாளாக இருக்கிறது. நாளை அணைத்து செயல்களையும் பொறுமையாக கையாள வேண்டும். துணையுடன் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். நாளை, ஆன்மீக பயணங்களுக்காக செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. நாழி உங்களுக்கு அதிர்ஷ்டமும் வெற்றியும் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையை கண்டு மேலதிகாரி பாராட்டுவார்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். நாளை, பணவரவு அதிர்ஷ்டம் அளிக்கும் வகையில் இருக்கும். சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உகந்த நாளாக இருக்கிறது. நாழிம் நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் பணி சம்மந்தமான பயணம் இருக்கும். துணையுடன் அன்பான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நாளை, பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்காது. பணியிடத்தில் அதிக பணிகள் இருக்கும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். துணையுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். நாளை, பணவரவு மிதமான அளவில் இருக்கும். ஆன்மீக விஷயங்களுக்காக செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம்.

 


கன்னி ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுமாரான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்காது, பணிச்சுமை அதிகமாக இருக்கும். துணையுடன் தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படும். நாளை, பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் தோல் வலி, கால் வலி ஏற்படலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்கிறது. நாளை, நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். துணையுடன் சுமூகமான உறவு உண்டாகும். நாளை, பூர்வீகச் சொத்து வகையில் பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

விருச்சிகம்

 


விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உகந்த நாளாக இருக்காது. நாளை நீங்கள் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். மேலும், சவாலான சூழ்நிலை நிலவும். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நாளை, நிதிவளர்ச்சி குறைந்து காணப்படும். மேலும், கூடுதல் செலவுகளும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு

 

 

தனுசு ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுமாரான நாளாக இருக்கிறது. நாளை, உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். பணியிடத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவும். துணையுடன் சகஜமாக நடந்துகொள்ள வேண்டும். நாளை, பண இழப்பிற்காக வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் கால் வலி அல்லது பல் வலி ஏற்படலாம்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உகந்த நாளாக இருக்காது. நாளை, நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் வளர்ச்சி குறைந்து காணப்படும். துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். நாளை, நிதி வளர்ச்சி சாதகமாக இருக்காது. ஆரோக்கியத்தில் பல் வலி ஏற்படலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். சக பணியாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். நாளை, நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும்.

மீனம்

 

 

மீனம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்கிறது. உங்கள் தனித்திறமை மூலம் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் செயல்திறனை கண்டு மேலதிகாரி பாராட்டுவார். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நாளை, பணம் சேமிக்கும் வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *