
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. , நீங்கள் முடிய முடிவுகள் எடுக்கலாம். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. குழப்பமான சூழ்நிலை நிலவும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். துணையுடன் நட்பான முறையில் நடந்து கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறை ஏற்படும். குழந்தையின் ஆரோக்கியத்திற்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கும் .
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைப்பது கஷ்டம். துணையுடன் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது. பணத்தை கையாளும்போது கவனம் தேவை. ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனை ஏற்படலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. உங்களிடம் ஆற்றலும் நம்பிக்கையும் குறைந்து காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் பணிகளை மேற்கொள்வதில் தாமதங்கள் காணப்படும். துணையுடன் அன்பாகப் பேசுவது நல்லது. நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவும். சக பணியாளர்களுடன் நல்லுறவு இருக்காது. துணையுடன் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். வீண் விவாதங்கள் ஏற்படும். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பணியிடத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். உங்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணவரவு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிட சூழல் சீராக இருக்கும். சிறப்பாகப் பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். பணியிடத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். அதிக பணத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. நீங்கள் பொறுமையுடனும் உணர்ச்சிவசப்படாமலும் இருக்க வேண்டும். பணியிடத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். பணிகளைத் திட்டமிட்டு மேற்கொள்வது நல்லது. துணையுடன் குழப்பமான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். குடும்பத்திற்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தில் தோள் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. எதிலும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் திறமையாகப் பணியாற்ற வேண்டும். சக பணியாளர்களிடம் வீண் விவாதங்கள் ஏற்படலாம். துணையுடன் உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு குறைந்து காணப்படும். மேலும், தேவையற்ற செலவுகளும் காணப்படும். ஆரோக்கியத்தில் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு உண்டாகும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
