Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 02.12.2023

ஜோதிடச்சுடர்.

Dr.N,ஞானரதம்

M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,

மேசம்

உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.
நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும்.
இளைய சகோதரரால் நன்மை விளையும்.

ரிசபம்

திருமணம் கோலாகரமாக நடக்கும்.
மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும்.
வியாபாரம் சூடு பிடிக்கும்.

மிதுனம்

உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும்.
உடல் வலிமை உண்டாகும்.
அரசியிலில் இருப்போர் தலைமைக்கு நெருக்கமாவீர்கள.
பெற்றோரின் கனவு பலிக்கும்.

கடகம்

சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும்.
உறவினர்களால் நன்மை உண்டு,
நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர்.
அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும்.

 

சிம்மம்

விளையாட்டுப் போட்டியில் பரிசு பெறுவீர்கள்.
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும்.
வர வேண்டிய பணம் வசூலாகும்.
பயணங்களால் ஆதாயம் உண்டு.

கன்னி

பிரிந்த உறவினர் உங்களை தேடி வருவார்கள்.
சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
வியாபாரத்தை விரிவுப் படுத்துவீர்கள்.
தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர்.

துலாம்

உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும்.
தனியார் தொழில் அதிபர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள்.
பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம்.

விருச்சிகம்

பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள்.
மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஊக்கத் தொகை அதிகரிக்கும்.
தங்கள் துணையிடம் முன் கோபத்தை தவிர்க்கவும்.
தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும்.

தனுசு

சகோதரியிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.
பணப்புழக்கம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்

மகரம்

நினைத்த காரியம் நிறைவேறும்.
தம்பதிகள் விட்டுக் கொடுப்பர்.
வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.
உடல் நலம் சுகம்பெறும்.

கும்பம்

பங்குச் சந்தை லாபம் தரும்.
உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
பிள்ளைகளுக்காக சேமிக்க துவங்குவீர்கள்.
வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை கையாளுவீர்கள்.

மீனம்

ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஏற்றம் அடையும்.
நல்ல வேலை ஆட்கள் அமைவர்.
உடன்பிறந்தோர் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள்.
பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *