#அண்ணாமலை : தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து

Advertisements
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநிலத்தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும், தாங்கள் துடிப்புடன் மக்கள் பணியாற்றிட மனமார்ந்த வாழ்துக்கள் என கூறியுள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *