Advertisements

பிரபல தென்கொரிய நடிகை மர்மமான முறையில் உயிரிழந்தது, இது அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 24 வயதான நடிகை கிம் சோ ரூனை அவரது நண்பர் வீட்டுக்குள் காணும்போது, அவர் சடலமாகக் கிடந்தார். அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து தென்கொரிய காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளது.
Advertisements
