
நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
90ஸ் கிட்ஸ் கனவுக்கன்னியாக வலம் வந்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர் நடிகை ஸ்ரேயா சரண். 2/6 தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்த ஸ்ரேயா, தென்னிந்தியாவின் கவர்ச்சி புயலாக வலம் வந்தார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஆல் ஏரியாவிலும் ஸ்டார் நடிகையாக ஜொலித்தவர்.
புகழின் உச்சத்தில் இருந்தபோதே காதல் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கைக்குள் ஐக்கியமாகினார். திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து சிறிது ரெஸ்ட் எடுத்துக்கொண்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா, ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் செம ஆக்ட்டிவாக நடித்துப் பழைய ஃபார்மிற்கு திரும்பினார். ஸ்ரேயாவின் அழகை பார்த்து ரசிகர்கள் வியந்துபோயினர். இந்த வயசிலும் எவ்வளவு யங்கா இருக்காங்க என்று அசந்துபோயினர்.
பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் ஸ்ரேயா, சோசியல் மீடியாக்களிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் கிளாமர் காட்டும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களைச் சொக்கவைத்து வருகிறார்.

