
Railway Budget: கடந்த 10 ஆண்டுகளில் 687 பாலங்கள் கட்டப்பட்டதாகவும் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வேக்கு ரூ. 6, 362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ரயில்வே துறை அமைச்சர் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், கடந்தாண்டு தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 6, 080 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் 687 பாலங்கள் கட்டப்பட்டதாகவும் ரயில்வே துறை அமைச்சர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


