Advertisements

பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று திரௌபதி முர்மைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார். அங்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நிறைவு, சரக்குச் சேவை வரிச் சீர்திருத்தம், குற்றவழக்குகளில் ஒரு மாதம் சிறைப்பட்ட அமைச்சர்கள், முதலமைச்சர்களைப் பதவியில் இருந்து நீக்குவதற்கான சட்டத் திருத்தம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுப் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது ஆகியவற்றின் பின்னணியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
Advertisements

