Advertisements

2 நாள் சுற்றுப்பயணமாக சேலம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இன்று மாலை 5 மணிக்கு சேலம்- ஈரோடு மாவட்ட எல்லை பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளதுஅங்கிருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் நடைபெற உள்ள ரோடு ஷோ’ வில் பங்கேற்கிறார். முன்னதாக ஈரோட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் . இதையடுத்து நாளை காலை 9.30 மணிக்கு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து சேலம் இரும்பாலை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து சிறப்புரை ஆற்றஉள்ளார். விழாவில் 1,500 கோடி ரூபாய்யில் . நலத்திட்ட உதவிகள், மற்றும் கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை திறந்து வைக்க உள்ளார்.