Advertisements

டானியல் காப்ரியல் ஃபேரன்ஃகைட் மே 1686ஆண்டு24,தேதி பிறந்தார். செருமானிய இயர்பியலாளர் ஆவார். பாதரச – கண்ணாடி வெப்பமானியை 1917 ஆம் ஆண்டு இவர் கண்டுபிடித்துள்ளார்.
பாரன்ஃகைட் வெப்பநிலை அலகின் கண்டுபிடிப்பால் இவர் பெரிதும் அறியப்படுபவர் ஆவார். இவரின் பெயரை வைத்தே அவ்வலகிற்கு பாரன்ஃகைட் வெப்பநிலை அலகு எனப் பெயர் இடப்பட்டுள்ளது.
1736 ஆம் ஆண்டு செப்டம்பர் 16,தேதி காலமானார்.இன்று அவருடைய நினைவுத் தினம்!.
Advertisements


