Advertisements

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப்விஜய்யை, சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டு துணைத்தூதர் டகாஹாஷி முனியோ சந்தித்து பேசினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப்விஜய்யை இன்று சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டு துணைத்தூதர் டகாஹாஷி-முனியோ சந்தித்து பேசினார்.
இதேபோல், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் டாக்டர் ஷ_தாபா-சௌத்ரி மற்றும் அரசியல் பொருளாதார ஆலோசகர் கிருபா ராமச்சந்திரன் ஆகியோரும் முதலமைச்சர் ஜோசப்-விஜயை சந்தித்து பேசினர்.
Advertisements




