90’s கிட்ஸின் ஹுரோ ஜான் சீனா ஓய்வு…!

Advertisements

மல்யுத்தப் போட்டியில் இருந்து 90’s கிட்ஸின் ஹுரோ ஆன ஜான் சீனா ஓய்வுப் பெற்றுள்ளார்.

பிரபல மல்யுத்தப் போட்டியில், 16 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜான் சீனா ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு அறிவித்தார்.இந்த, நிலையில் தனது கடைசிப் போட்டியில் கன்தரை எதிர்கொண்ட ஜான் சீனா டாப் அவுட் முறையில் தோல்வியடைந்தார். இதன்மூலம், 90’s கிட்ஸின் ஹுரோ ஆன ஜான் சீனா தோல்வியுடன் மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால், ரசிகர்கள் அனைவரும் கடும் கவலையில் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *