Job Vacancies: இன்றைய வேலைவாய்ப்புத் தகவல்கள் – 04/10/2023

Advertisements

மத்திய ரயில்வே பணியில் இருந்து ஐஐடி மெட்ராஸ் வரை வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. குறைந்த பட்சம் 10ம் வகுப்பு, ஐடிஐ படித்து தகுதியும், ஆர்வமும் இருப்பவர்கள் உரிய தேதிக்குள் விண்ணப்பித்து நல்ல பணியில் சேரலாம். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

டைடல் பார்க் நிறுவனத்தில் சிவில் பொறியாளர், மேனேஜர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பி.இ., பி.டெக் மற்றும் பி.காம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TIDEL Park Recruitment 2023
காலியிடங்கள்: 04 Assistant Engineer (Civil), Manager (Finance & Accounts) Posts
கல்வி தகுதி: B.E/B.Tech (Civil), B.Com with CA + Experience
விண்ணப்பிக்க இறுதி நாள்: 13.10.2023
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/tidel-recruitment-2023-05-ae.../

மத்திய ரயில்வே துறையில் 10ம் வகுப்பு, ஐடிஐ, படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தகுதியானவர்கள் இந்த மாதத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.


Central Railway Recruitment 2023
காலியிடங்கள்: 12 Scouts and Guides Quota Posts
கல்வி தகுதி: 10th. 12th, ITI + Scouts Certificate
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.10.2023
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/central-railway-recruitment…/

மத்திய ரயில்வே துறையில் கலாச்சார பிரிவின் கீழ் சில பணிகள் நிரப்பப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு படித்தவர்கள் உரிய சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம்.

Central Railway Recruitment 2023
காலியிடங்கள்: 02 Cultural Quota Posts
கல்வி தகுதி: 10th, 12th, ITI + Cultural Certificate
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.10.2023
உடனே விண்ணப்பிக்க:  https://www.tamilanguide.in/central-railway-recruitment…/

போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் 10ம் வகுப்பு முதல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

AIIMS Bhopal Recruitment 2023
காலியிடங்கள்: 233 Group C Posts
கல்வி தகுதி: 10th, 12th, ITI, Any Degree
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.10.2023
உடனே விண்ணப்பிக்க:  https://www.tamilanguide.in/aiims-bhopal-recruitment…/


புதுச்சேரியில் 105 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. செவிலியர் படித்து காத்திருப்பவர்கள் விண்னப்பிக்கலாம்.

DHFWS Puducherry Recruitment 2023
காலியிடங்கள்: 105 Nursing Officer Posts
கல்வி தகுதி: GNM, B.Sc. (Nursing)
விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.10.2023
உடனே விண்ணப்பிக்க:  https://www.tamilanguide.in/dhfws-puducherry-recruitment.../

ஐஐடி மெட்ராஸில் ஆராய்ச்சி பிரிவில் காலியாக இருக்கும் ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளது. எம்பிஏ, எம்பில் அல்ல்து பி.எச்டி படித்தவர்கள் ஐஐடிக்கு விண்ணப்பிக்கலாம்

IIT Madras Recruitment 2023
காலியிடங்கள்:  01 Research Associate Posts
கல்வி தகுதி: MBA, MSW, M.Phil, Ph.D
இறுதி நாள்: 19.10.2023
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/iit-madras-recruitment-2023…/
w.tamilanguide.in/cel-recruitment-2023-06…/

டாடா இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. தகுதியானவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.Tata Institute of Fundamental Research (TIFR)  Recruitment 2023
காலியிடங்கள்: 09 Trade Apprentice Posts
கல்வி தகுதி: ITI
விண்ணப்பிக்க இறுதி நாள்: 16.10.2023
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/tifr-recruitment-2023-09…/

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *