
இராகானின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரல்!
பிரபல இந்தி நடிகர் அமீர்கானின் மகள் இராகான் மற்றும் அவரது வருங்கால கணவர் நுபுர் ஷிகாரே இருவரது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த பின்பு ஈரா மற்றும் நுபுர் நடத்திய விருந்தில் எடுக்கப்பட்ட பிரத்யேக புகைப்படங்கள் வெளியிட்டுள்ளனர். Ira Khan

Ira Khan
மணமகன் நுபுர் ஷிகாரே தனது தாயார் ப்ரிதம் ஷிகாரே உடன் ஆடிய நடனம் வண்ணமயமான படங்களும் வெளியாகியுள்ளது. ஈராவின் தாயார் ரீனா தத்தாவுடன் நூபுர் க்ரூவ் செய்யும் தனிப்பட்ட புகைப்படங்களும் அனைவரது கவனத்தை ஈர்த்தது.
Ira Khan
மேலும் ஃபிட்னஸ் பயிற்சியாளர் அமீர்கானுடன் மும்மரமாக பேசிக் கொண்டிருக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மணமக்கள் இருவரும் அயர்ன்மேன் டிரையத்லானின் போது எடுக்கப்பட்ட காதல் சொட்டும் காட்சிகள், முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் தொகுப்பும் அதில் இருந்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





