சிலிண்டர் விலை கணிசமாகக் குறைப்பு!

Commercial LPG Cylinder

சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 92 ரூபாய் குறைந்துள்ளது… LPG

Chennai: சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் 1,944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று 92.50 ரூபாய் குறைந்துள்ளது. இதன் மூலம் சிலிண்டர் 1,852 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 1,118.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *