Advertisements

இரண்டாவது வெற்றியை ருசித்த நியூசிலாந் அணி!
2023 உலகக் கோப்பையில் இன்று நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று நேருக்கு நேர் மோதின. இரு அணிகள் மோதும் இந்தப் போட்டியானது ஹைதராபாத் ராஜுவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. Cricket World Cup 2023
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்களை எடுத்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி வீரர்கள் அதிரடியாக விளையாடியனர். ஆனால் அடுத்து அடுத்துவிக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கடைசியாக 46.3 ஓவரில் 223 ரன்களை எடுத்தது
இரண்டாவது போட்டியில் நியூசிலாந் அணி வெற்றி பெற்றது. Cricket World Cup 2023
Advertisements



