விஜய் ஆதரவாளர்களுக்குப் பதவி இல்லை – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பழைய பொறுப்புகளைக் கொண்டு விளம்பரப்படுத்த வேண்டாம் எனக் கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பழைய பொறுப்புகளைக் கொண்டு விளம்பரப்படுத்த வேண்டாம் எனக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால், விஜய்க்கு ஆதரவு அளித்துவிட்டு மீண்டும் மனம் திருந்தி வந்தவர்களுக்குப் பறிக்கப்பட்ட பதவியை மீண்டும் வழங்க முடியாது என்பதில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக உள்ளார். இது மீண்டும் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *