25 Years of Google: 25 வயது! சகாப்தமாக மாறிய டெக்னாலஜி!!

Google 25 Years

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டெக் உலகின் ஜாம்பவானாக வலம் வருகிறது கூகுள் நிறுவனம். 1998ஆம் ஆண்டு இதே நாளில் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

ஆட்ஸ்கேப், ஆண்ட்ராய்டு, எண்டாக்சன், யூடியூப், ஜிப்டாஷ் உள்ளிட்ட பல இயங்குதள சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் இன்று தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.

உலகின் தவிர்க்கமுடியாத உயரத்தில் கூகுள் நிறுவனம் தற்போது நிலைகொண்டுள்ளது. இதன் தலைமை செயல் அதிகாரியாகத் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உள்ளார். இன்று கூகுள் தனது வலைதள முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டுள்ளது.

25 Years of Google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *