
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. உங்களுக்குப் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். பணியிடத்தில் பணிகள் அதிகமாக இருக்கும். துணையுடன் அகந்தை போக்கை வெளிப்படுத்துவீர்கள். பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்படலாம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் சாதகமாக முடியும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கும். மேலும், மேலதிகாரியிடம் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். ஊக்கத்தொகை வகையில் உங்களுக்குப் பணவரவு காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். மேலும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். துணையுடன் நல்ல புரிந்துணர்வு இருக்கும். உங்கள் சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உங்களுக்கு உகந்த சூழ்நிலை இருக்காது. குறிப்பாகச் சக பணியாளர்களிடம் கவனமாகப் பழக வேண்டும். துணையுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கால் வலி அல்லது தொடை வலி ஏற்படலாம்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் பணியில் மாற்றம் காண நேரலாம். துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். தேவையற்ற செலவுகள் இருக்கும். மேலும், நண்பரின் உடல்நலத்திற்காகச் செலவு செய்ய நேரிடும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கிறது. , உங்களுக்குப் புதிய நண்பர்களின் பழக்கம் கிடைக்கும். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதிநிலைமை, மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கிறது. , நீங்கள் பயனுள்ள முடிவுகளை எடுப்பீர்கள். பணியிடத்தில் பணிகளை விரைவாகச் செய்து முடிப்பீர்கள். மேலும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். துணையுடன் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்குசாதகமான நாளாக இருக்காது.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் பணிகள் இறுக்கமாகக் காணப்படும். எனவே, பணிகளைத் திட்டமிட்டு பணியாற்றுவது அவசியம். துணையுடன் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் உங்கள் திறமையினை வெளிப்படுத்தி வேலை செய்ய வேண்டும். குடும்ப பிரச்சனை ஒன்றின் காரணமாகத் துணையுடன் வீண் விவாதங்கள் ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்படலாம்.
மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் திறமையாகப் பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். சேமிப்பதற்காக வாய்ப்பு அதிகம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. நீங்கள் அனைத்திலும் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். மேலும், சக பணியாளர்களிடம் கவனமாகப் பழக வேண்டும். நிதி நிலைமை சீராக இருக்காது. ஆரோக்கியத்தில் கண் எரிச்சல் ஏற்படலாம்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. அதிகப் பணிகள் காணப்படும். பணிகளைத் திட்டமிட்டு செய்வது அவசியம். துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது. தேவையற்ற செலவுகள் ஏற்படும். மேலும், தாயின் ஆரோக்கியத்திற்காகப் பணம் செலவு செய்வீர்கள்.



