today rasipalan:இன்றைய ராசிபலன்:16.07.2024

Advertisements

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. உங்களிடம் பதட்டமான சூழ்நிலை நிலவும். பணியிடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவாது. பணிகள் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. துணையுடன் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். அதிக செலவுகள் காணப்படும். மேலும், பயணத்தின்போது பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் தோல் அரிப்பு ஏற்படலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. நாளை உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். பணியிடத்தில் திறமையாகப் பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். அதிக பணவரவு இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. பணியிடத்தில் கவனமாகப் பணியாற்றுவதன் மூலம் மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. பிறருடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிகளை முடிப்பதில் மும்மரமாக இருப்பீர்கள். இருந்தாலும், பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க இயலாது. துணையுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள்.குடும்ப செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கண் வலி மற்றும் முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. மேலும், சக பணியாளர்களுடன் நல்லுறவு இருக்காது. தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் தொண்டை சம்பந்தமான பிரச்சினை ஏற்படக்கூடும்.

 

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் உங்கள் செயல்திறனுக்கான பாராட்டு கிடைக்கும். துணையுடன் அன்பான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். அதிக பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. , முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். துணையுடன் அகந்தை போக்கை வெளிப்படுத்துவீர்கள். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. நெருங்கிய நபர் உடல் நலத்திற்காகச் செலவு செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்


விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் கடினமான சூழ்நிலை நிலவும். பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க இயலாமல் அவதிப்படுவீர்கள். துணையுடன் சண்டை போடுவீர்கள். கவன குறைவு காரணமாகப் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்காது. ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில் பணிகளில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. துணையுடன் மனம் திறந்து பேச வேண்டும்.பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது. ஆரோக்கியம் ஸ்திரமாக இருக்கும். தந்தையின் உடல் நலத்திற்ககாகச் செலவு செய்ய நேரிடும்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. நாழி, உங்களிடம் வளர்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களிடம் காணப்படும் தன்னம்பிக்கை மூலம் இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள். ஊக்கத்தொகை அல்லது சலுகைமூலம் பணவரவு வரக்கூடும். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில், சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். விரைந்து முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். துணையுடன் நட்பான அணுகுமுறை அவசியம். பணவரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் செரிமான சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *